நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்கு தா அதில் அன்பை நிறைத்து தா அனைவருக்கும் நான் அளிக்க தா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்கு தா (2)

அதில் அன்பை நிறைத்து தா அனைவருக்கும் நான் அளிக்க தா


1. எனக்கெதிராய் பகைமை செய்வோரை மன்னிக்கும் மனதைத்தா (2)

அந்தப் பகைமையைத் திரும்ப நினையாமல்

நான் மறக்கும் மனதைத்தா


2. உன்னால் அடைந்த நன்மை மறவாத உள்ளம் ஒன்று தா (2)

எந்நாளும் உந்தன் நினைவாய் வாழும் உள்ளத்தை எனக்கு தா