♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
காணிக்கை தந்தேன் இறைவா
என்னை காணிக்கை தந்தேன் இறைவா (2)
1. உடலாக வந்தாய் உயிராக வந்தாய்
ஒளியாக வழியாக உண்மையிலும் வந்தாய் (2)
உடலோடு இணைந்து உயிரோடு கலந்து - 2
ஒளியாக வழியாக உம்மில் என்றும் மலர
2. என் வாழ்வு என்றும் குன்றாது போக
உன் வாழ்வில் என்றும் நான் வாழ வேண்டும் (2)
எந்நாளும் என்னில் உன் அன்பு கொள்ள - 2
இந்நாளும் என்னில் உன் பாதம் வைக்க