அன்புடன் ஏற்பீர் எங்கள் அன்பினை இந்த காணிக்கை வழி தந்தால்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்புடன் ஏற்பீர் எங்கள் அன்பினை

இந்த காணிக்கை வழி தந்தால் (2)

ஏற்றங்கள் மண்ணில் இருந்த பொருட்களை

ஏற்று உன் அருள்புரிவாய்


1. தியாகத்தின் அப்பமும் தேன்கனி இரசமும்

தேயும் திரிதரும் ஓங்கும் ஒளியும் (2)

தேவமகன் தூய திருவுளம் அதனில்

தியாகத்துள் எமை வைத்துத் தருகின்றோம் காணிக்கை


2. தேங்காய் பழம் பாலும் தேன்பத்தி வாசமும்

தேய்ந்து மணம்கமழ் சந்தனம் தனையே (2)

தீயோர்க்கும் தருகின்ற தேவ குணம் தாங்கி

தருவோமே நம்மை பிறருக்குத் தீபமாய்