♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயற்கையின் அதிசயம் அது இறைவனின் கலைநயம்
உறவொரு ஓவியம் நான் அபிநய காவியம்
எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள்
1. தூரத்து மேகக் கூட்டங்கள் தூறல் போட்டுப் பாடுங்கள்
தாகம் கொண்ட ஓடைகள் தாளம் போட்டு வாருங்கள்
விந்தைகள் செய்யும் இறைவனின் அருளை
சிந்தையில் ஏற்றித் தினம் தொழுவோம்
கண்ணில் காணும் காட்சிகள் எல்லாம்
கடவுள் கருணைக் காவியம் - எனவே ... ...
2. கானத்துக் குயிலின் கீதங்கள் காற்றில் தவழ்ந்து வாருங்கள்
பச்சை வண்ணச் சோலைகள் பாக்கள் பாடி வாருங்கள்
விந்தைகள் ...