அன்பு செய்யுங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பு செய்யுங்கள் - 4 (2)

நான் அன்பு செய்ததுபோல அன்பு செய்யுங்கள் -2

புனிதமான புதிய கட்டளை அன்பு செய்யுங்கள்

சாதி சமய வெறிகள் மறைய... மனித நேயம் மண்ணில் மலர...

குடும்ப வாழ்வில் ஒன்றி மகிழ... புதிய வாழ்வை உலகில் வழங்க..