அழகான பா ஒன்று

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அழகான பா ஒன்று நான் பாடவா

அன்பே என் அரசே உன் அருள் வேண்டவா

எந்நாளும் என் ஜீவன் நீயல்லவா

என் தெய்வம் நீ தந்த பொருளல்லவா


1. கார்காலமேகம் ஆ பனித்தூறல் தூவ ஆ

கானத்துக் குயில்கள் ஆ கீதங்கள் பாட ஆ (2)

என் ஜீவனே என் உயிர் நேசனே

எந்நாளும் என் கீதம் நீ கேட்கவே


2. மணம் வீசும் மலர்கள் ஆ... மன்னன் புகழ் பாட ஆ...

மரகத வீணை ஆ மனதினை உருக்க ஆ (2)

என் ஜீவனே ..