இயேசு பிறந்தார் என் உள்ளமெனும் கோயிலில் அவர் பிறந்தார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு பிறந்தார் - 2

என் உள்ளமெனும் கோயிலில் அவர் பிறந்தார் (2)

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் -2

அன்பின் மன்னவா எம்மில் வாழவா

அன்பின் பீடமாய் எம்மை ஆளவா (2)


1. மேன்மையானவர் அவர் பிறந்துள்ளார்

மாட்டுக்கொட்டிலில் பிறந்துள்ளார் (2)

பாவம் போக்குவார் அன்பு காட்டுவார்

என்றும் நம்முடனே சொந்தம் கொள்ளுவார்


2. எளிமையாகவே அவர் பிறந்துள்ளார்

வாழ்வின் ஊற்றாய் பிறந்துள்ளார் (2)

பாவம் போக்குவார் ...