மாரனாதா மாரனாதா எம் ஆண்டவரே வருக மண்ணகத்தோரை மீட்க மனுவேலா வருக


மாரனாதா மாரனாதா எம் ஆண்டவரே வருக

மண்ணகத்தோரை மீட்க மனுவேலா வருக


1. அகவிருளை அகற்றும் எழில் ஒளியே வருக

இனிய விடிவெள்ளியே எழுந்தருளி வருக


2. புனித ஈசாயின் வேல் பூத்த தாவீதின் மைந்தா

புதுமை நிறை வாழ்வினைப் பொழிந்தருள வருக


3. ஏக குரல் எழுப்பி இயங்கும் திருச்சபையின்

அகில மனுமக்களின் அழைப்பினை உவந்தேற்க