ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஆராதனை செய்கிறேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கிறேன் - இறைவா

ஆராதனை செய்கிறேன் (2)


1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்

புது வலுவூட்டி என்னைத் தேற்றும்

என் கடமை என்னவென்று காட்டும்

அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

என்ன நேர்ந்தாலும் நன்றிதுதி கூறி பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்