நான் உன்னைக் கேட்பதெல்லாம் இதுதான் இதுமட்டும்தான் உன்னை நான் அன்பு செய்தேன் என்பதை மறவாதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நான் உன்னைக் கேட்பதெல்லாம் இதுதான் இதுமட்டும்தான்

உன்னை நான் அன்பு செய்தேன் என்பதை மறவாதே (2)

எந்நாளும் என் அன்பை மறவாதே


1. உன்னைவிட்டுப் பிரிந்தாலும் கண்ணை விட்டு மறைந்தாலும் -2

உன்னை என் கண் எனவே எண்ணியதை மறவாதே


2. துன்பங்கள் சேர்ந்தாலும் துவண்டு நீ சோர்ந்தாலும் -2

என் அன்பு உனைத் தாங்கும் என் நினைவே உனைக் காக்கும்