♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரே உம் பேரன்பு எங்கள் மீது இருப்பதாக - 2
1. ஆண்டவர் வாக்கு நேர்மையானவை அவரது செயல்கள்
நம்பிக்கைக்கு உரியவை நீதியை நேர்மையை விரும்புகிறார் -2
அவரது அன்பால் நிறைந்துள்ளதுலகம்
2. தமக்கு அஞ்சி நடப்போரையும் காத்திருப்போரையும்
கண்நோக்குகின்றார் அவர்கள் உயிரைக் காக்கின்றார் -2
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்