ஜெபமாலை சிந்தனைகள் 22 : ஜெபமாலை விளையும் நன்மைகள்..

1. இயேசு சுவாமியின்பால் நம்மை ஈர்க்கிறது.

2. இயேசு சுவாமியின் வாழ்க்கை, பாடுகள், மகிமையை சிந்திக்க வைக்கிறது.

3. நம்மை புண்ணியங்களால் நிரப்புகிறது.

4. பாவத்தின் மீது வெறுப்புகொள்ளச்செய்கிறது.

5. தேவ மாதாவின் துணையை உணரச் செய்கிறது

6. ஆபத்துகளில் நின்று நம்மை பாதுகாக்கிறது.

7. நமக்கு ஆன்ம சோதனை தந்து பாவத்தில் விழத்தாட்டுகிற பிசாசுகளை விரட்டுகிறது.

8. குடும்பங்களில் சாமாதானத்தை ஏற்படுத்துகிறது.

9. நம் தேசம் மற்றும் உலக சமாதானத்தைப் பெற்றுத்தருகிறது.

10. எண்ணற்ற ஆன்மீக பேருபலன்களை பெற்றுத்தருகிறது.

11. நம்முடைய தேவைகளை கடவுளிடமிருந்து பெற்றுத்தருகிறது

12. கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை அதிகமாக்குகிறது.

13. தீமைகளை நம்மிடமிருந்து களைகிறது.

14. அலகைக்கு எதிராக போராட நமக்கு வலிமை தருகிறது.

15. நம் ஆன்மாவை சுத்தமாக்கி கடவுளின் பரிசுத்தத்தை நம் ஆன்மாவுக்கு பெற்றுத் தருகிறது.

இயேசுவின் திருரத்தம் ஜெயம் !

இயேசுவுகே புகழ் ! மரியாயே வாழ்க !