நம் ஆண்டவர் தம் 149

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நம் ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கிறார் -2

நம்மை மறவாதவர் கைவிடாதவர் -2 அன்றும் இன்றும் என்றும்


1. ஆண்டவர்க்கு புதியதோர் பாடல் பாடுங்கள்

அவரது அன்பர் சபையிலே புகழ்ந்து பாடுங்கள் -2

மனம் மகிழுங்கள் களிகூறுங்கள் -2 அன்றும் இன்றும் என்றும்


2. ஆடிப்பாடி ஆண்டவரை மகிழ்ந்து பாடுவோம் -2

மத்தளம் கொட்டி யாழிசைத்து புகழ்ந்து பாடுவோம் -2

மனம் மகிழுங்கள் களிகூறுங்கள் -2 அன்றும் இன்றும் என்றும்