அன்னைக்கு ஐந்நூறு துதிகள்

1  பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

2  அன்பின் சுடரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

3  பரலோக மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

4  நீதியுள்ள தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

5  சர்வ வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

6  உன்னதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

7  என்னைப் பாதுகாக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ​

8  மன்னிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

9  இ​ரக்கமுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

10 சமாதானத்தின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

11 மீட்பளிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

12 வானத்துக்கும் பூமிக்கும் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

13 வெற்றியைக் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

14 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

15 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும

தொடரும்

இயேசுவுக்கே புகழ் !  மாமரித்தாயே வாழ்க