தேவ அன்னைக்கு ஐந்நூறு துதிகள் :- மரியன்னைக்கு துதிகள் செலுத்துவோம் வாருங்கள்! தினமும் (15) துதிகள் பகுதி -5

61 உள்மனக் காயத்தைத் துடைக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

62 என் அழுகையைக் கேட்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

63 என் வழியைச் செம்மைப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

64 என் ஆத்துமாவைத் தேற்றும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

65 உள்ளம் நொறுங்குண்டவர்களைக் குணப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

66 தாய் தந்தை மறந்தாலும் என்னை மறவாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

67 என் இருதயத்தை உறுதிப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

68 பரமன் படைத்த செல்வியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

69 பரிசாய்க் கிடைத்த செல்வியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

70 வெற்றியை கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

71 விண்ணோரின் ராணியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

72 மண்ணோரின் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

73 பெண்களின் திலகமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

74 மாசில்லாத மறைமகளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

75  மனம் கசிந்த அன்பு கசிபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்