இறைஇயேசுவில் பிரியமானவர்களே! எங்களுக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்தும் அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களின் ஆசீரோடும், எங்களோடு உடனிருந்து எங்கள் அட்மின்கள் அனைவருக்காகவும் சிறப்பாக ஜெபித்து எங்களோடு துணைநிற்கும் அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் மேலான வழிகாட்டுதல்களோடும் நமது புதிய தளங்களை வெளியிட்டு அனைத்தையும் இலவசமாகவே கத்தோலிக்க விசுவாசிகளிடம் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் சிறப்பு ஆசீரோடு வெளியிட்டுள்ளோம். பயன்பெற அன்போடு வேண்டுகிறோம்.