இயேசு கிறிஸ்து சென்ற வீடுகள்!

1) சக்கேயு வீடு - லூக் 19:9

2) பேதுரு வீடு - மத் 8:14,15

3) மார்த்தாள், மரியாள் வீடு - லூக் 10:38-42

4) ஜெப ஆலய தலைவன் வீடு - மாற் 5:38

5) பரிசேயரின் தலைவன் வீடு - லூக் 14:1-14

6) பரிசேயன் வீடு - லூக் 7:36

7) கானாவுர் கல்யாண வீடு - யோ 2:1-11

8) லேவியன் வீடு - மத் 9:9-13

9) யவிருவின் வீடு - லூக் 8:41-56

10) குஷ்டரோகியாக இருந்த சிமோன் வீடு - மாற் 14:3-9

11) பஸ்கா ஆசரித்த வீடு - லூக் 22:7-22

12) பிரதான ஆசாரியன் வீடு - லூக் 22:54

13) எம்மாவு ஊர் வீடு - லூக் 24:13-50

14) பூட்டி இருந்த வீடு - யோ 20:26,27

15) நமது இருதயம் - வெளி 3:20