திருவருகைக் கால மெழுகுதிரிகள் ***


திருவருகைக் காலத்தில் ஞாயிறு திருப்பலியில் 5 வாரங்களும், 5 மெழுகுதிரிகளை ஏற்றி இறைவருகையைக் கொண்டாடுகிறோம்.

முதல் வாரம் :- (ஊதா) - மத். 24:44

நம்பிக்கையின் வர்த்தி

இரண்டாம் வாரம் :- (ஊதா) - மத். 3:1-12

தயாரிப்பின் வர்த்தி

மூன்றாம் வாரம் :- (றோஸ்) - எசா. 35:10

மகிழ்ச்சியின் வர்த்தி

நான்காம் வாரம் :- (ஊதா) - எசா. 9:6-7

அன்பின் வர்த்தி

ஐந்தாம் வாரம் :- (வெள்ளை) - லூக். 2:11

அமைதியின் வர்த்தி

இங்கு மெழுகு திரிகளை அடையாள முறையில் ஏற்றுவதன் மூலம், மெசியாவின் வருகைக்காக ஆயத்தமாய் எதிர்நோக்குவோம்.

திருவருகைக் காலத்தில் தயாரிப்பு

✤ சிறிய தவக்காலம் (Little lent))

✤ செபம்

✤ நோன்பு

✤ தர்மம்

நவம்பர் 15 முதல் கிறிஸ்மஸ் வரை நோன்பு பழக்கம் இருக்கிறது. இதனை பிலிப்பு நோன்பு (Philip’s past) என்று அழைப்பார்கள்.

ஆகவே இயேசுவின் வருகைக்காக தபம், செபம், நோன்பு, தர்மம் ஆகியவற்றில் பங்கெடுத்து ஆயத்தப்படுத்துவோம்.