ஆண்டவர் உம் இல்லம் அதனில் வாழ்வோர் யார் ***

ஆண்டவர் உம் இல்லம் அதனில் வாழ்வோர் யார்
உம் தூய மலையினிலே வாசம் செய்பவர் யார்

1. மாசின்றி நடப்பவனும் நீதியைச் செய்பவனும்
இதயத்தில் நேரியவை எந்நாளும் நினைப்பவனும்

2. நாவால் எப்பழியும் கூறாமல் இருப்பவனும்
அயலார்க்கு தீமையினை செய்தறியா நல்லவனும்