அர்ப்பணித்தேன் என்னை ஆண்டவா ஏற்றருளே ***

அர்ப்பணித்தேன் என்னை ஆண்டவா ஏற்றருளே
பிறரன்புப் பணிக்காக என்னையே அர்ப்பணித்தேன்
ஏற்றருளும் அர்ச்சித்தருளும் நிரப்பிடும் பயன்படுத்தும்

1. எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடையவும்
ஒடுக்கப்பட்டோர் உரிமை பெற
ஆண்டவா ஏற்றருளே என்னை ஏற்றருளே ஏற்றருளே

2. என் சித்தம் மறுத்து வாழவும்
உன் சித்தம் போல் பலியாகவும்
என் வாழ்வு உன் வாழ்வாக
ஆண்டவா ஏற்றருளே என்னை ஏற்றருளே ஏற்றருளே