இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர் ***

ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர்
நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ
நானும் உறைபனி தனிலும் வெண்மையாவேன்

1. இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப
என்மேல் இரக்கம் கொள்ளுவீர்
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய் பெறுக
ஆதியில் இருந்தது போல்
இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்