பாவிகளுக்கு அடைக்கலமே பாவிகள் மனந்திரும்ப வேண்டிக்கொள்ளும்

பாவிகளுக்கு அடைக்கலமே
பாவிகள் மனந்திரும்ப வேண்டிக்கொள்ளும்!
பாவிகளுக்கு அடைக்கலமே
எங்களில் அன்பு அமைதி மகிழ்ச்சி நிலவ வேண்டிக்கொள்ளும்!
பாவிகளுக்கு அடைக்கலமே
நாங்கள் உடல் உள்ள நலம் பெற வேண்டிக்கொள்ளும்!
மரியாயின் மாசற்ற இருதயமே
இந்தியாவுக்காக வேண்டிக்கொள்ளும்!
மரியாயின் மாசற்ற இருதயமே
அன்பு நீதி சமாதானம் உலகில் உண்டாக வேண்டிக்கொள்ளும்!