இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் எடை-150 கிலோ, நீளம்-15 அடி, அகலம்-8 அடி.
சரீ்த்தில் அறையப்பட்ட ஆணியின் நீளம்-8 அங்குலம், அகலம்-3/4 அங்குலம்.
இயேசுவை பற்றி:
அவருடைய உயரம்:-5அடி 11அங்குலம், அவருடைய எடை 85கிலோ.
இயேசுவின் பாடுகளை பற்றி:
இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது 3 முறைத் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்.
17மணி நேரம் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்.
அவர் சரீரத்தில் மொத்தம் 5480 காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அவருடைய முதுகில் ஏறத்தாழ 150 ஆழமான காயங்கள் இருந்தன.
அவருடைய தலையை கிழித்து 17 முட்கள் உள்ளே சென்றன.
அவருடைய உடலில் இருந்து 6.5 லிட்டர் இரத்தம் கசிந்தது.
இயேசு கிறிஸ்துவை எருசலேம் வீதி வழியாக 350 சேவகர்களும், 50குதிரை வீரர்களும் இழுத்துச் சென்றனர்.
யூத கால அட்டவணையின் படி "அக் அபூர்வே கோன்ஜீதா 785 நிசான்15அன்று மரித்தார்; நாம் பின்பற்றும் கால அட்டவணையின்படி கிபி 30ஆம் ஆண்டு ஏப்ரல்7ஆம் தேதியிலே மரித்தார்.
சிலுவையிலுள்ள INRI எழுத்து லத்தீன் வார்த்தை; அதன் அர்த்தம்.I-IESUS
N-NAZARINE
R-REXO
I-IDONEUS
இவ்வார்த்தையின்பொருள்: நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா.
இயேசுவின் சீஷர்களில் ஒருவர்: மருத்துவராகிய லூக்கா இயேசு மரித்ததற்கு சான்றிதழ் வழங்கினார்.
குறிப்பு : சிலுவைப் பாடுகளைப் பற்றிய உண்மைகள் வரலாற்று ஆய்வாளர்களால் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠