புனித லூர்து மாதா காட்சியின் தகவல்!

மாதாதான் காட்சி தருகிறார்கள் என்பதற்கு நிருபணம் கேட்கப்பட்டது

 கண்களில் ரெட்டினா இல்லாத கண் பார்வையற்ற ஒருவர் தனது மருத்துவரோடு காட்சி நேரத்தில் மாதா கண் பார்வை தரமாட்டார்களா என வந்திருந்தார்

அவருடைய மருத்துவர் ஒரு நாத்திகர்

மாதா காட்சியின் போது ஒரு நீரூற்றை தோற்றுவித்து அதில் சேறை குழைத்து அந்த மனிதரின் கண்களில் பூசச் சொன்னார் சிறுமி அப்படியே செய்தார்

உடனே அவன் பார்வை பெற்றான் பார்வை பெற்ற பின்பும் கண்களில் ரெட்டினா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதை அவருடைய மருத்துவர் உறுதி செய்தார் அவரும் மனம் திரும்பினர்

மாதா தோற்றுவித்த நீரூற்றில் நீர் பாய்ந்தோடி ஒரு குளம் போன்ற பகுதியில் நிறைகிறது

பலர் குளிப்பதால் அசுத்தமாகிறது அதை மூட வேண்டும் என்றது அரசு

திருச்சபையார் நீரை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த கூறினார்கள்

சோதிக்கப்பட்டு உலகிலேயே மிகவும் தூய்மையான நீராக உள்ளது என சான்று தரப்பட்டது குளத்தை மூடவில்லை

இன்றும் அதில் குளித்து பலர் அற்புத சுகம் பெறுகின்றனர்

மாதாவை காட்சியில் கண்ட புனித பெர்னதேத் சரீரம் அழியாமல் இருக்கிறது

அவரது சரீரத்தில் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது நேரில் பார்க்கும் போது கையிலுள்ள இரத்த நாளங்களில் இரத்தம் ஓடுவது தெரியும்

அழியாத புனிதர்களில் சரீரங்களில் மிகவும் பொலிவுடனும் தூங்குவது போன்றும் உள்ளது அவரது சரீரமாகும்

மாதமொருமுறை திருச்சபையின் புனிதர்களின் அழியாத சரீரங்களுக்கு உடை மாற்றுவர்

இரண்டாம் வத்திகான் ஆணைக்குப்பின் புனிதையின் சபையார் சாதாரண உடைக்கு மாறுவதாக சபைத் தலைமை முடிவு செய்தது

எனவே புனிதையின் உடையை மாற்றும் அவர்களுக்கும் சிவில் டிரெஸ் போட முடிவெடுக்கப்பட்டு மாற்ற முனைந்தனர்

ஆச்சரியம் ஆனால் உண்மை புனிதையின் கூப்பிய கரங்களை விரிக்க முடியவில்லை பல முறை பலர் முயன்று தோல்வி கண்டனர்

எனவே மீண்டும் செனட் கூடி புனிதைக்கு பாரம்பரிய உடை தற்போதுள்ள அருட்சகோதரிகளுக்கு சிவில் டிரெஸ் என முடிவு செய்தனர்

இப்போது கரத்தை விரித்து ஆடை மாற்ற முயன்றனர் புனிதையின் கை பிடியை தளர்த்தியது

கத்தோலிக்க துறவிகளின் துறவற ஆடைக்கு அலகை அஞ்சி ஓடும் என்பது பலர் அறியாத உண்மை

நவீனம் தப்பறையை கொண்டுள்ளதை புனிதை சுட்டிக் காட்டியது சிறப்பு