நமது தாயாகிய திவய சந்த மரியதஸ்நேவிஸ் ஆண்டவளின் "திருமுடிச்சரிதை" யென்ற இரு நூலைப் பார்வையிட்டேன்.
இதில் திருமந்த்ர நகரமென்னும் தூத்துக்குடியில் அர்ச். பனிமயமாதா ஆலயத்தில் கடந்த 1920 வரும் ஆகஸ்டு 10உயன்று நடந்த ஓர் அபூர்வ சம்பவத்தைப்பற்றித் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. பரம தேவ தாயின் அதியாச்சரியமான குணங்களும் அற்புதநவங்களும் வாசிப்போரது இருதயங்களை உருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை வாசிப்பதினால் தேவதாயின் மீது விசேஷ பக்தியும் விசேஷ அன்பும் உண்டாகும்.
இதைப்பிரசுரிக்கும்படி முன்வந்தவர்களுக்கு தேவ ஆசீர்வாதம் உண்டாகக்கடவது.
S. Thomas Selvarayan, M.Ap..
2-8-1921