மாதா பரிகார மலர் - செப்டம்பர் - அக்டோபர் 2019 - கத்தோலிக்கத் திருச்சபைக்காக மன்றாடுவோம்!


கத்தோலிக்கத் திருச்சபைக்காக மன்றாடுவோம்!

ஒரு பாலன் நமக்காகப் பிறந்திருக்கிறார்!

தேவதுரோகமானதும், குருத்துவ மாண்பினை அழிப்பதுமான அமேசானிய சிறப்புக் கூட்டம்!

பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்!

திருச்சபையின் அடையாளங்கள்!

கத்தோலிக்க குருத்துவத்தின் மீதான தாக்குதல்கள்!

கத்தோலிக்கக் குருக்களின் மேன்மையும் கடமைகளும்!

குருத்துவம் ஆவதென்ன?

குருக்களின் வல்லமை!

குருத்துவம் உலகின் எல்லாப் பதவிகளையும் விட மேலானது!

குருக்கள், சிருஷ்டிகரின் சிருஷ்டிகர்கள்!

குருக்களின் உயர்வு!

குருக்களின் முக்கியத்துவம்!

கத்தோலிக்கத் திருச்சபையில் பெண்களின் பங்கு!

திருச்சபையின் பொதுவாழ்வில் பெண் வகித்துள்ள இடம்!

திருச்சபையின் வழிபாடு மற்றும் தேவ ஊழியத்தில் பெண்களின் பங்கு!

தேவமாதாவின் இடத்தில் பச்சமம்மாவா? பாவப் பரிகாரத்திற்கான ஓர் அழைப்பு!

தேவமாதாவிற்கு எதிரான பாவப் பரிகாரத்தை எப்படிச் செய்வது?

திருச்சபையை அழிப்பதாக சாத்தான் விடுத்த அறைகூவலும், பாப்பரசர் 13ம் சிங்கராயர் மேற்கொண்ட எதிர் முயற்சியும்!

முத்திரையிடப்பட்ட புத்தகம்!

கிடைக்குமிடம்:
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 0461 - 2361989