இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அருள் நிறைந்த மந்திரம்

அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே! பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!

அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.