© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்குடும்பத்தை நோக்கி செபம்.

திருக்குடும்பமே! அன்னை மரியே, புனித சூசை தந்தையே, அற்புத குழந்தை இயேசுவே எங்களை முழுவதும் உங்களுக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்கள் ஒவ்வொரு குடும்பங்களையும் கையேற்றுக்கொண்டு நிறைவாய் ஆசீர்வதித்து கிறிஸ்துவின் மதிப்பீடுகளான அன்பு, சமாதானம், மன்னிப்பு, பகிர்வு, விட்டுக்கொடுத்தல், இறைவிசுவாசம் போன்ற நற்பண்புளில் நாளும் வளர அருள் தாரும்.

ஆமென்.