அர்ச்சியசிஷ்ட சிலுவை மந்திரம்:

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடத்திலே நின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். எங்கள் சர்வேசுவரா! பிதாவுடையவுஞ் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே!

ஆமென் சேசு.