அர்ச்சியசிஷ்ட அந்தோணியாரின் காலச்சக்கரம்

1195 பிறப்பு ஆகஸ்டு 15- லிஸ்பனில் ஞான நீராட்டு

1210 துறவு பூணுதல் - அகஸ்தீனார்மடம் சேருதல் - பின் கோயிம்பிரா செல்லுதல்

1219 குரு பட்டம் (வயது 24) - ஆப்பிரிக்காவின் வேத சாட்சிகளை சந்தித்தல்.

1220 பிரான்சிஸ்கன் சபையில் சேருதல் - பெர்தினாந்து அந்தோனியாராதல் - ரிமினி ஆயரின் படுகொலை - மொராக்கோ (ஆப்பிரிக்கா) புறப்பாடு

1221 போர்சியுங்குலா மாநாடு - அந்தோனியாரின் முதல் மறைஉரை - போர்லி

1222 பிரான்ஸ் நாடு செல்லுதல்

1222-26 பிரான்ஸ் நாட்டில் போதனை செய்தல்

1225 அசிசியார் மரணம், அந்தோனியார் இத்தாலி வருதல் - அவரிடம் தேவபாலன் தவழ்தல்

1227 பிரான்சிஸ்கன் சபைப் பொது மேலாளர்

1228 பிளாரன்ஸ் நகரில் சேவை - முதல் முறையாக பதுவைப்பதி வருதல் - உரோம் பயணம் பாப்பிறை முன் அந்தோனியார்

1230 சபைப் பொது மேலாளர், பதவியை விட்டு விலகல் 2ம் முறை உரோமாபுரி பயணம் - சபையின் சிதைவுகளுக்கு முடிவு காணுதல்.

1231 கடன் நிவாரணச் சட்டம் - ஜூன் 13 காலமாதல், அடக்கம் ஜூன் 17 ,

1263 அழியா நாவினை எடுத்தல் - பதுவை ஆலய வேலை முடிவுறல்.

1310 இரண்டாம் முறை நல்லடக்கம்

1946 ஜனவரி 16 வேதபாரகர் பட்டம் அளிக்கப்படுதல்,