இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தீர்த்தத்தைத் தொட்டு சிலுவை வரைகிற போது

சர்வேசுரா சுவாமி!  இந்த தீர்த்தத்தின் முயற்சியால் உம்முடைய திருக்குமாரனாகிய சேசுகிறீஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு என் ஆத்துமத்தைக் கழுவி, என் பாவங்களைப் பொறுத்து, பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் விலக்கி உம்முடைய ஆசீர்வாதத்தை அடியேனுக்குத் தந்தருளும்.  

ஆமென்.