✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929

THE
HOLY BIBLE
OLD TESTAMENT

சத்திய வேத ஆகமம்
பழைய ஏற்பாடு

இஃது ஐந்தாம் சிக்ஸ்த்துஸ் என்னும் பாப்பானவருடைய கட்டளையின்படி பரிசோதிக்கப்பட்டு எட்டாம் கிளமென்ஸ் என்கிற பாப்பானவருடைய அதிகாரத்தினாலே பிரசுரஞ் செய்யப்பட்ட வுல்காத் என்னும் இலத்தின் பாஷைப் பதிப்பிலிருந்து பல குருப்பிரசாதிகளால் தமிழ்ப் பாஷையிலே மொழிபெயர்க்கப்பட்டு, கும்பகோணம் மேற்றிராணியாராகிய மிக.வந். பொத்தேரோ ஆண்டவரவர்களால் திருத்தப்பட்டுப் புதுவையில் எழுந்தருளியிருக்கும் மிகவும் வந்திக்கத்தக்க எலியாஸ் ஜோசெப் என்னும் அதிமேற்றிராணியாருடைய அனுமதியில் உரோமாபுரியினின்று வந்த உத்தரவின்படியே பிரசுரிக்கப்பட்டது.

Nihil obstat: L. Pungier, Censor Dept. Imprimatur : + ELIAS JOSEPH, Archiepiscopus, Puducherrii 21 Junii 1929.


முதல் காண்டம்

சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு - முகவுரை

ஆதியாகமம்

யாத்திராகமம்

லேவியராகமம்

எண்ணாகமம்

உபாகமம்

ஜோசுவாவின் திருவாகமம்

நியாயாதிபதிகளாகமம்

ரூத்தாகமம்

அரசராகமம் (முதல் புத்தகம்)

அரசராகமம் (இரண்டாம் புத்தகம்)

அரசராகமம் (மூன்றாம் புத்தகம்)

அரசராகமம் (நான்காம் புத்தகம்)

நாளாகமம்  (முதல் புத்தகம்)

நாளாகமம்  (இரண்டாம் புத்தகம்)

எஸ்திராஸ் ஆகமம் (முதல் புத்தகம்)

எஸ்திராஸ் ஆகமம் இரண்டாம் புத்தகமென்றழைக்கும் நெகேமியாஸ் ஆகமம்

தோபியாஸ் ஆகமம்

யூதித் ஆகமம்

எஸ்தேர் ஆகமம்

யோபாகமம்இரண்டாம் காண்டம்

இஃது ஐந்தாஞ் சிக்ஸ்த் என்னும் அர்ச். பாப்பானவருடைய கட்டளையின்படி பரிசோதிக்கப்பட்டு, எட்டாங் கிளேமேன்ஸ் என்கிற பாப்பானவருடைய அதிகாரத்தினாலே பிரசுரஞ் செய்யப்பட்ட வுல்காத் என்னும் இலத்தீன் பாஷைப் பதிவிலிருந்து பல குருப்பிரசாதிகளால் தமிழ்ப் பாஷையிலே மொழிபெயர்க்கப்பட்டு, புதுவையில் எழுந்தருளியிருக்கும் எலியாஸ் ழோசேப் என்னும் அதிமேற்றிராசனாதிபருடைய அனுமதியில் உரோமாபுரியினின்று வந்த உத்தாரத்தின்படியேபிரசுரிக்கப்பட்டது.
2-ம் பதிப்பு. புதுவை, மாதாக்கோவில் அச்சுக்கூடம் 1917.


தாவீது இராசாவின் நூற்றைம்பது சங்கீதங்கள்

பழமொழி ஆகமம்

சங்கப்பிரசங்கி ஆகமம்

உந்நத சங்கீதம்

ஞானாகமம்

சர்வப்பிரசங்கி ஆகமம்

இசாயாஸ் ஆகமம்

எரேமியாஸ் ஆகமம்

எரேமியாஸ் புலம்பல்

பாரூக் ஆகமம்

எசேக்கியேல் ஆகமம்

தானியேல் ஆகமம்

ஓசே ஆகமம்

யோவேல் ஆகமம்

ஆமோஸ் அகமம்

அப்தியாஸ் ஆகமம்

யோனாஸ் ஆகமம்

மிக்கேயாஸ் ஆகமம்

நாகூம் ஆகமம்

அபாக்கூக் ஆகமம்

சொப்போனியாஸ் ஆகமம்

ஆக்ஹே ஆகமம்


சக்காரியாஸ் ஆகமம்

மலாக்கியா ஆகமம்

மக்காமே ஆகமம். 1-ம் புத்தகம்

மக்காமே ஆகமம். 2-ம் புத்தகம்