ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர் நானும் மயங்கிப் போனேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர்

நானும் மயங்கிப் போனேன்


1. தாயின் கருவினில் உருவாக்கினேன்

தடுக்கி விழும் போது தாங்கி நின்றாய்

தூரச் சென்றாலும் துணையாய் வந்தேன்

துன்பத்தில் வாழ துணிவைத் தந்தாய்

அஞ்சாதே என் மகனே உன்னோடு நான் இருப்பேன்

கலங்காதே என் மகளே கரம் பிடித்து நடத்திடுவேன்

உலகம் முடியும் வரை உன்னோடு நான் இருப்பேன்


2. எளியோர்க்கு நற்செய்தி சொல்லிடுவாய்

விடுதலை வாழ்வுக்கு உழைத்திடுவேன்

உலகிற்கு ஒளியாய் விளங்கிடுவாய்

உண்மைக்கு சாட்சி சொல்லிடுவேன்