இயேசு தெய்வீகனே அருளும் தயவும் நிறைந்தவா அமிர்த போஜனமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு தெய்வீகனே

அருளும் தயவும் நிறைந்தவா அமிர்த போஜனமே

வருவாய் எங்களின் உள்ளமிதே தருவாய் ஜீவியமே


1. அன்னையின் அன்பையும் வென்றவனே

ஆருயிர் ஈன்றவனே

தன்னையே பலியாய் தந்தமைக்கே

என்னவோ நன்றி சொல்வோம்


2. உயர்ந்த மன்னாவை அருந்தியோர்

இறந்தார் அந்நாளிலே

இறவார் எவரும் எந்நாளுமே

உன்னையே அருந்தினால்