ஆண்டவரே என் புகலிடம் ஆண்டவரே என் அடைக்கலம் உன்னதமானவரே நீரே என் பாதுகாப்பு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே என் புகலிடம் ஆண்டவரே என் அடைக்கலம்

உன்னதமானவரே நீரே என் பாதுகாப்பு


1. என்னையே சார்ந்திருந்தால் உன்னை விடுவிப்பேன்

துன்ப வேளையிலே நான் உன்னை தப்புவிப்பேன்


2. தீமை உன்னை அணுகாது

துன்பம் உன்னை நெருங்காது

செல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவாh