அருள் தரும் திருவிருந்து இறைவிருந்து இதை உணர்ந்து அருந்திட வா நீ விரைந்து

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருள் தரும் திருவிருந்து இறைவிருந்து

இதை உணர்ந்து அருந்திட வா நீ விரைந்து (2)


1. இறைமகனே கல்வாரியில் தனைக் கொடுத்த அதே நிகழ்வு -2

நமையும் பிறர்க்காய் - 2 வாழ அழைக்கும்


2. உறவுகளை உரிமைகளை வளரச்செய்யும் அருமருந்து -2

உண்மை உறவில் - 2 வாழ அழைக்கும்


3. எளியவரை உயர்த்திடவே ஏற்றமிகுத் திருஉணவு -2

அன்பைப் பொழிந்து -2 வாழ அழைக்கும்