தந்தையே இறைவனே இரக்கமாயிரும் மைந்தனே இயேசுவே இரக்கமாயிரும் ஆவியே இறைவனே இரக்கமாயிரும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தந்தையே இறைவனே இரக்கமாயிரும்

மைந்தனே இயேசுவே இரக்கமாயிரும்

ஆவியே இறைவனே இரக்கமாயிரும்

உறவில் வாழும் ஒவ்வொரு தெய்வமே இரக்கமாயிரும்


1. ஊதாரி மைந்தனே அலைந்து திரிந்து

உந்தன் அன்பை உதறிச்சென்றேன்

என் தேவனே என் இறைவனே

என்னை மன்னியும் என்னை மன்னியும்