ஆவியானவரே ஆவியானவரே அபிஷேகம் செய்யும் ஆவியானவரே


ஆவியானவரே ஆவியானவரே

அபிஷேகம் செய்யும் ஆவியானவரே

உம் திருக்கொடைகளால் எம்மை நிரப்பும்


1. ஆரோனை அபிஷேகம் செய்தவரே

குருகுலமாய் தெரிந்து கொண்டவரே


2. ஏசாவை அபிஷேகம் செய்தவரே

தீர்க்கதரிசியாய் தெரிந்தவரே


3. தாவீதை அபிஷேகம் செய்தவரே

இஸ்ரயேலின் அரசனாய் தெரிந்தவரே