கருணைக் கடலே வா கதித்த தயாபரா வா சுரதி மறையோர்க்கு சுடரொளியே வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கருணைக் கடலே வா கதித்த தயாபரா வா

சுரதி மறையோர்க்கு சுடரொளியே வா


1. ஆதோனாயி ஆனந்தமே ஆவலுடன் காத்திருக்கும்

அடிமைகளைச் சந்திக்க - கருணை


2. இம்மானுவேல் ஏக நாதா! எங்கள் பாவ தோசந் தீர

ஏன் இன்னும் வரத் தாமதம் - கருணை