அல்லேலூயா அல்லேலூயா உயர்ந்த மலைகள் சாயலாம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

உயர்ந்த மலைகள் சாயலாம்

குன்றுகள் அசைந்து போகலாம்

எந்தன் பேரன்போ என்றும் மாறாது

நான் நொடிப்பொழுதே உன்னைக் கைவிட்டேன்

எந்தன் பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொள்வேன்