ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ

நானும் உறைபனி தனிலும் வெண்மையாவேன்


1. இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப

என்மேல் இரக்கம் கொள்ளுவீர்

பிதாவும் சுதனும் தூய ஆவியும்

துதியும் புகழும் ஒன்றாய் பெறுக

ஆதியில் இருந்தது போல்

இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்