இயேசுவே என் உள்ளம் வாருமே என் உள்ளத்தில் நீ வந்து தங்குமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே என் உள்ளம் வாருமே

என் உள்ளத்தில் நீ வந்து தங்குமே

இயேசுவே என்னோடு பேசுமே இயேசுவே - 2 பேசுமே (2)


1. ஆசையாய் நான் காத்திருக்கின்றேன்

ஆண்டவர் இயேசு என்னில் வரவேண்டும் (2)

ஆண்டவர் இயேசு என்னில் வளர்ந்திட வேண்டும்

ஆண்டவர் இயேசு என்னை ஆட்கொள்ள வேண்டும்


2. நீ இல்லாமல் வாழ்ந்த போது வெறுமையாகினேன்

நீ என் வாழ்வில் கலந்த போது முழுமையாகினேன் (2)

நீ என்னோடும் நான் உன்னோடும் கலந்திட வேண்டும்

நாளும் நெஞ்சில் புதிய இராகம் மலர்ந்திட வேண்டும்