ஜென்மப் பாவம் இல்லாமலே உற்பவித்த ராக்கினியே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஜென்மப் பாவம் இல்லாமலே

உற்பவித்த ராக்கினியே (2)

நாங்களெல்லாம் உம் பாதத்தை

நாடி வந்தோம் நாயகியே

மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே


1. பேய்மயக்கும் பாவவழி நின்று எம்மைக் காத்திடுவாய் -2

தூய வெள்ளி மலர்போல் தோன்றி நீயே பூமிதனில்

மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே


2. மணிமுடி தாங்கி நிற்கும் மகிமையின் அரசியே -2

வானவரும் மானிடரும் வாழ்த்தி உம்மைப் போற்றுகிறோம்

மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே