தூய ஆவியே உந்தன் அருளை பொழிவாயே தூய ஆவியே உந்தன் ஆற்றல் தருவாயே


தூய ஆவியே உந்தன் அருளை பொழிவாயே

தூய ஆவியே உந்தன் ஆற்றல் தருவாயே


1. அன்பின் சாட்சியாய் அமைதியின் தூதனாய்

வாழ்ந்திட பணிபுரிந்திட - உம்

கனிகளால் எம்மை நிரப்புமய்யா

உமது வல்லமையால் என்னை நிரப்பும்

இறங்கி வாரும் இறங்கி வாரும்


2. ஞானத்தில் வளரவும் துணிவில் திளைக்கவும்

ஆற்றலே தூய ஆவியே - உம்

வரங்களால் எம்மை நிரப்புமய்யா