திருவிருந்து இது இறைவிருந்து மறைபொருளாகும் அருமருந்து

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


திருவிருந்து இது இறைவிருந்து - 2

மறைபொருளாகும் அருமருந்து - 2


1. பாவங்கள் புரிந்து பலமுறை விழுந்தோம்

மன்னிப்பு அடைந்து எழுந்தே வருவோம் (2)

அருகதை ஏதும் நமக்கிங்கு இல்லை

இருந்தும் அழைத்தார் விருந்துக்குச் செல்வோம் (2)


2. இறைவனின் உடலும் குருதியும் அருந்தி

வளமுடன் வாழ்வை அமைத்திட முனைவோம் (2)

சிந்தனை எல்லாம் இயேசுவே வாழ

சொல் செயல் யாவும் விருந்தே ஆகும் (2)