அம்மா அம்மா மேரி மாதா எமக்காக மன்றாடும் மேரி மாதா


அம்மா அம்மா மேரி மாதா

எமக்காக மன்றாடும் மேரி மாதா


1. கானா ஊரிலே துணையாக நின்றாய்

எம் வாழ்வில் துணையாக வருவாயம்மா (2)

உம் அன்பை எம்மேல் நிறைவாகப் பொழிந்து

எமக்காக மன்றாடும் மேரி மாதா - 2

வாழ்க மரியே வாழ்க மரியே 2


2. சிலுவை அடியில் மகனோடு நின்றாய்

எம்மோடு கூட துணையாய் வருவாய் (2)

துன்பம் துயரம் எமைச் சூழும் வேளை

எமக்காக மன்றாடும் மேரி மாதா - 2

வாழ்க மரியே வாழ்க மரியே - 2