ஆண்டவரே நீரே எனக்குப் 32

 ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே நீரே எனக்குப் புகலிடம் புகலிடம் - 2


1. எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ

எவரது பாவம் மறைக்கப்பட்டதோ

ஆண்டவர் எந்த மனிதரின் தீய செயலை எண்ணவில்லையோ

எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ

அவர்கள் அனைவரும் பேறுபெற்றவர் - 3


2. எனது பாவத்தை உன்னிடம் அறிவித்தேன்

என் தீயசெயலை மறைக்கவில்லை

ஆண்டவரிடம் என் குற்றங்களை

ஒப்புக்கொள்வேன் என்று சொன்னேன்

நீதிமான்கள் ஆண்டவரில் என்றும் மகிழ்ந்து பாடுங்கள் - 2

ஆண்டவரில் என்றும் மகிழ்ந்து பாடுங்கள் - 2