விடுதலை நாயகனே எம்மை 146

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விடுதலை நாயகனே எம்மை மீட்க வந்தருளும் - 2


1. ஒடுக்கப்பட்டோருக்கு நீதியும் பசித்தோருக்கு உணவும் -2

தருபவர் ஆண்டவர் நம் விடுவிக்கும் நாயகன் -2


2. நல்மனதோர்க்கு மகிழ்ச்சியும் தீய மனத்தோர்க்கு வீழ்ச்சியும் -2

தருபவர் ஆண்டவர் நம் விடுவிக்கும் நாயகன் -2