♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் இறைவனே என் தெய்வமே
உம்மை எந்நாளும் போற்றிடுவேன்
உம்மை எந்நாளும் பாடுவேன் (2)
1. கனிவான இறைவனே போற்றி
கருணை தெய்வமே போற்றி (2)
சினம் கொள்ளாதவர் நன்மை புரிபவர் - 2
உம் பேரன்பை வாயாரப் பாடுவேன் - 2
2. வானம் பூமி உம்மைப் போற்றுமே
உயிர்கள் யாவும் நன்றி சொல்லுமே (2)
பல சந்ததிகள் உம்மைப் பாடுமே -2
உம் பேரன்பை வாயாரப் பாடுவேன் - 2