தேவ அன்னைக்கு ஐந்நூறு துதிகள் தினமும் --15 பகுதி--7

91 பார்த்திட ஒளி கொடுப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

92 அலையொளிர் அருணனை அணிந்த  மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

93 மண்ணவர் மாதரசியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

94 விண்ணவர் பேரரசியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

95 ஒலிக்கும் மணியின் இசையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

96 அன்பைச் சுரக்கும் ஆலயமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

97 உதயத் தாரகையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

98 அன்பும் அறமும் செய்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

99 அமலனை எமக்களித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

100 அலகையின் தலை மிதித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

​101. அன்பின் சங்கமமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்  

102. மீட்பின் சங்கீதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

103. அன்பின் வளர்முகமே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

104. அருமை நாயகியாம் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

105. தாழ்ச்சியின் முத்தாரமே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்